அனிக்காவை அனுபவிக்க கேட்ட ரசிகர் அதற்கு அனிக்க அளித்த பதிலை நீங்களே பாருங்கள்.!

0

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக பல நடிகைகள் நடிக்க ஆரம்பித்து தற்பொழுது கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் மீனா,பேபி ஷாலினி அதனை அடுத்து மீனாவின் மகள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில் வளம் வந்த நடிகைதான் அணிகா சுரேந்திரன் இவர் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் அனிகா சுரேந்திரன் தமிழில் நடிப்பதற்கு முன்பே மலையாளத்தில் பிரபல முன்னணி நடிகர்களான மம்முட்டி,மோகன்லால்,ஜெயராம் போன்ற நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் குழந்தை நட்சத்திரமாக கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார் அதனை தொடர்ந்து மீண்டும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படதில் அஜித்திற்கு மகளாக நடித்து அசத்தியிருப்பார்.

anika
anika

இவ்வாறு நடித்து வந்த அனிகா சுரேந்திரன் சமீபகாலமாகவே தனது போட்டோ ஷுட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் சமீபத்தில் கூட நயன்தாராவை போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அனிகா சுரேந்திரன் இனிமேல் குட்டி நயன் என ரசிகர்கள் பலரும் அழைத்து வந்தார்கள்.

இப்படி ஒரு தருணத்தில் இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு ஒரு நபர் என்னை திருமணம் செய்து செய்து கொள்கிறாயா என கேட்டுள்ளார் அதற்கு அணிகா அளித்துள்ள பதிலை நீங்களே பாருங்கள்.

anika
anika

மேலும் இந்த தகவல் தற்பொழுது அனிகா சுரேந்திரன் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.