90ன் காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த பெப்சி உமா என்ன ஆனார் தெரியுமா.? இணையத்தில் வெளியான அவரது அதிரடி புகைப்படம் இதோ.!

தமிழ் சினிமா உலகில் அந்த காலத்தில் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகைகளில் திரைப்படங்களில் அதிகமாக நடிக்காமல் கோடிக்கணக்கான ரசிகர் வட்டத்தை சேர்த்து வைத்த பிரபலம் தான் பெப்சி உமா அந்த காலத்தில் பிரபலமாக வலம் வந்த குஷ்பூ,மீனா போன்ற நடிகைகளுக்கு சமமாக தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கினார்.

இவர் திரைப்படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தாலும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பார்கள் அந்த அளவிற்கு இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அந்த நிகழ்ச்சிக்கு இவரது ரசிகர்கள் மிகவும் நல்ல வரவேற்பு தருவார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

பெப்சி உமாவிற்கு சின்னத்திரையில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை விட நிறைய திரைப்படவாய்ப்புகள் கிடைத்து உள்ளது ஆனால் அதையெல்லாம் இவர் தவிர்த்துள்ளார்.எதற்காக என்று கேட்டால் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க அதிக ஆர்வம் இல்லையாம் மக்களோடு பேசினால் மட்டுமே மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளாராம்.

இவர் 90ஸ் காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்துள்ளார் ஆனால் இவரது இடத்தை தற்பொழுது கூட எந்த ஒரு பிரபலமும் நிறைவு செய்ய வில்லை என்று தான் கூற வேண்டும் மேலும் இவர் தற்பொழுது அதிகமாக சின்னத்திரை பக்கம் வரவில்லை பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான பெப்சி உமா நிகழ்ச்சியை பற்றி தற்போதும் மக்கள் மத்தியில் பேசினால் இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள்.இவர் மீண்டும் சின்னத்திரையில் களம் இறங்க மாட்டாரா என பல ரசிகர்களும் காத்திருக்கும் நிலையில் இவர் மீண்டும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார் என பல ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

uma
uma

மேலும் இவர் தற்பொழுது சினிமா துறையில் பணியாற்ற வில்லை என்று சொன்னாலும் இவர் ஒரு நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருகிறாராம் பல வருடங்களாக இவரது புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது இவரது அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பெப்சி உமா தற்பொழுதும் எங்களுக்கு பிடித்த மாதிரியே இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment