CSK அணிக்கு முதலில் நான் வந்த போது தோனி சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.? பல வருடம் கழித்து மௌனத்தை கலைத்த தீபக் சஹர்.

ஐபிஎல் சீசன் கோலாகலமாக வருடம் வருடமாக நடத்தப்பட்டு வருகிறது இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 15 வது சீசன் வெகுவிரைவிலேயே தொடங்கப்பட உள்ளது அதற்காக பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் நடந்தது. இதுவரை 8 அணிகள் மோதிய வந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் அதாவது லக்னோ மற்றும் அகமதாபாத் என இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டது. இந்த வருடம் மொத்தம் 10 அணிகளும் கலந்து கொண்டது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் தீபக் சஹரை  சென்னை அணி சுமார் 14 கோடி கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்தது.  அந்த சீசனிலும் அவர் சென்னை அணிக்காக விளையாடி வந்தாலும் மலையாளத்தில் வெளியிட்டு பின் அவரை சென்னை அணி சென்னை அணி 14 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. சென்னை அணிக்கு கடந்த சில வருடங்களாக விளையாடி வரும் இவர் சிறப்பாக இன்ஸ்விங்  மற்றும் அவுட்ஸ்விங் செய்து அசத்துகிறார் மேலும் விக்கெட்டுகளையும் பவர் பிளேயில் எடுத்துவிடுவதால் சிறப்பாக இவர் செயல்பட்டு வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சென்னை சென்னை அணிக்காக முதல் முறையில் நான் வந்த பொழுது தோனி சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.. அதை பற்றி தற்போது விலாவாரியாக பேசியுள்ளார். முதலில் உள்ளூர் லீக் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தேன் முதலில் எனது ஆட்டத்தை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளம்மிங் முதலில் நான் பவுலிங்கில் சிறப்பாக வீசினேன் இரண்டாவது பேட்டிங் செய்தேன் எனது ஆட்டத்தை பார்த்தார்.

ஒரு தடவை நான் பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தேன் அப்போது 10 பந்துகளில் 5 சிக்சர்களை அடித்து 30 ரன்களை எடுத்து இருந்தேன் அப்போது தான் முதல் முறை தோனியை பார்த்தேன் எனது ஆட்டத்தை பார்த்தார். அப்பொழுது நீ சிறப்பாக ஆடுகிறார் அதேசமயம் வலுவாக சிக்ஸர் அடிக்கிறார் ஆக மொத்தத்தில் சிறப்பாக செயல்படுகிறார்.

நீ கடுமையாக உழை அதேசமயம் ரெடியாக இரு நீ நிச்சயம் சிஎஸ்கே அணி உன்னை ஏலத்தில் எடுக்க இருக்கிறது ரெடியாக இரு என கூறினார் அவர் சொன்னது போலவே ஒரு வருடம் கழித்து 2018 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக நான் விளையாடினேன் என கூறினார். மேலும் தோனி அவரிடம் கூறியது நீ அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் அதே சமயம் நீ உன்னால் முடிந்ததை செய்தால் மட்டும் போதும் என தோனி கூறியதாக அவர் கூறினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment