என்றும் இளமையாக இருக்க நடிகை நதியா செய்யும் விஷயம் என்ன தெரியுமா.? காரணத்தைக் கேட்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்.!

பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்துப் பின்பு பல திரைப்படங்களில் நடித்து உடனே மேலே வந்தவர்தான் நடிகை நதியா இவர் பூவே பூச்சூடவா திரைப்படத்தில் மிகவும் அற்புதமாக நடித்ததால் உடனே அவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பல திரைப்படங்களில் தனது நடிப்பை முழுமையாக காட்டி ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்கிவரும் பல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று விலங்கி  விட்டார் என்றுதான் கூற வேண்டும் மேலும் ஒரு சில வருடங்களாக சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி இருந்த இவர் திடீரென கடந்த 2004ஆம் ஆண்டு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார் அதன் பிறகு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது எப்படி என்றால் இவரது இளமை தான் 80ன் காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் அப்போது பார்த்தது போலவே தற்போதும் பல திரைப்படங்களில் மிகவும் அசத்தலாக நடித்து வருகிறார் இவரது  இளமைக்கு  காரணம் என்ன என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதில் நடிகை நதியா நாள்தோறும் நல்ல உணவுகளை சாப்பிடுவாராம் அதுமட்டுமல்லாமல் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்து தனது உடம்பை மிகவும் ஃபிட்டாக வைத்துக் கொள்வாராம் இதுதான் இவரது பிட்னஸ் சீக்ரெட் என இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

nadiya2
nadiya2

நதியா வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் இவர் சன் டிவி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment