மறைந்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் என்ன தெரியுமா அது.!

இந்த வருடம் சினிமாவில் இருந்த பல பிரபலங்களை ரசிகர்கள் இழந்துவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும் அந்தவகையில் இந்த வருடம் பாடும் நிலா எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் அவர் மறைந்தாலும் அவரது பாடல் தினமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

அவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவர் பாடியதற்கு தற்பொழுது ஒரு சான்று கிடைத்துள்ளது அதாவது தற்பொழுது saavnReplay top 5Artists Telugu பட்டியலில் 221 மில்லியன் ஸ்ட்ரீம்களை பெற்று முதலிடத்தில் பெற்றுள்ளார்.

அந்தப் பட்டியலில் அவரைத் தொடர்ந்து சித் ஸ்ரீராம், சின்னக்குயில் சித்ரா, தேவி ஸ்ரீ பிரசாத், போன்ற பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் தற்பொழுது அந்த பட்டியல் சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது இந்த பட்டியலைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்தப் பட்டியலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version