நடிகை சமந்தா பானா காத்தாடி படத்தில் ஹீரோயின் ஆக நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததன் பிறகு இவருக்கு தமிழ் சினிமா உலகத்தில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தது ஒவ்வொன்றையும் சரியாக தேர்வு செய்து தனது அழகையும் திறமையையும் வெளிக்காட்டியதன் காரணமாக இவரது படங்கள் வெற்றி பெற்றன.
அதன் காரணமாக இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான சிவகர்த்திகேயன், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கிலும் தொடர்ந்து வெற்றியை கொடுக்க ஆரம்பித்தார்.
இதனால் தென்னிந்திய சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி தற்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறார் சினிமா உலகில் எவ்வளவு வெற்றியை ருசித்தாலும் நிஜ வாழ்க்கை எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை இருப்பினும் இதோ தனது நண்பர்கள் மற்றும் அப்பா அம்மாவுடன் பொழுதை கழித்து வருகிறார்.
இப்படி ஓடிக் கொண்டிருந்த நடிகை சமந்தாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது இதனால் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை பார்த்த சமந்தா ரசிகர்கள் விரைவில் குணமடைந்து மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என பிராத்தனை பண்ணி வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா 12 வருடத்தில் அவர் குவித்து வைத்திருக்கும்.. சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் நடிகை சமந்தா இதுவரைக்கும் சுமார் 100 கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. நடிகை சமந்தா தற்பொழுது ஒரு திரைப்படத்திற்கு நடிக்க சுமார் 4 கோடி சம்பளம் ஆக வாங்குகிறாராம்