தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் டிரைலர் எது தெரியுமா.? டாப் 5 லிஸ்ட் இதோ.

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான திரைப்படங்கள் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி தோல்வி ஆகின்றன ஆனால் படம் வெளியாவதற்கு முன்பாக அந்த படத்தில் சிறு தொகுப்பாக டீசர் மற்றும் டிரைலர் என்ற முறையில் வெளியிட்டு மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்வது வழக்கம்.

அப்படி பல நடிகர்களின் படங்கள் படம் வெளியாவதற்கு முன்பாகவே டிரைலர்  வெளி வந்து ரசிகர்களை மகிழ்விக்கும் மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது  டிரெய்லர் இத அடிச்சிக்க வேறு எதுவுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில்  அதிகம் பார்க்கப்பட்ட படத்தின் ட்ரெய்லர் எது என்பதை தற்போது நாம் பார்க்க உள்ளோம்.

1. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜயின் பிகில் திரைப்படத்தின் டிரைலரை மட்டும் 47 மில்லியன் பேர் இது தான் அதிகம் பார்க்கப்பட்ட ட்ரைலர் என்பது குறிப்பிடத்தக்கது இதில் முதலிடத்தை பிடித்துள்ளது

2. இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது அஜித்தின் விசுவாசம் திரைப்படம்.  இந்த படம் அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய படம். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து மிரட்டியது இந்த ட்ரெய்லரில் அஜித் பிளாக் அண்ட் வைட் ஹேரில் நடித்தி அசத்திருப்பார். இந்த ட்ரெய்லரை 32 மில்லியன் பேர் பார்த்தனர்.

3.  லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த சீரியஸ் காஞ்சனா இது மூன்றாம் பாகம் வெளியாகியது அப்பொழுது இந்த ட்ரைலரை சுமார் 28 மில்லியன் பேர் கண்டுகளித்தனர்.

4. சினிமாவில் நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் ட்ரைலரை சுமார் 26 மில்லியன் பேர் பார்த்தனர்.

5. ஓவியா பிக் பாஸ் சீசன் முடிந்த உடன் அவர் நடித்த முதல் திரைப்படம் 90ml இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் அப்பொழுது வெளியாகி சுமார் 17 மில்லியன் பேர் கண்டுகளித்தனர் அதிலும் முக்கியமாக ஓவியா ஆர்மி இதை பல தடவை பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment