சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

0
simbu
simbu

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று நல்ல விமர்சனத்தையும் பெற்றது. கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள்.

இதனை தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர்,கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்களும் ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கினார்கள் மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிய பிறகு ஓடிடி யில் வெளிவந்து இதுலயும்  நல்ல வரவேற்பு பெற்றதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து பார்த்தால் நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்த அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படங்களைப் பற்றி தான் ரசிகர்கள் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர் இந்நிலையில் பத்து தல திரைப்படம் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதன்படி பார்த்தால் இந்த பத்து தல திரைப்படம் சுமார் ரூ.40 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் முடிவு செய்து தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறாராம்.

மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தி நல்ல வரவேற்பு பெற்றாலும் இந்த பத்து தல திரைப்படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்து விட்டது.

simbu
simbu