நடிகர் சூர்யாவின் 24 படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? தமிழ்நாட்டிலேயே இத்தனை கோடியா..

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து மக்களை கவர்ந்துள்ள நடிகர் தான் சூர்யா இவரது திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை என்று தான் கூற வேண்டும். இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் தற்பொழுது உருவாகி வருகிறது மேலும் இவர் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை மிகவும் கவர்ந்துவிட்டார்.

அந்த அளவிற்கு இவர் நடித்த கதாபாத்திரம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படம் எப்பொழுது நடைபெறும் என பலவிதமான கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு காளைகளை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க மற்றும் பல பிரபலங்கள் இதில் நடிக்க இருக்கிறார்கள் மேலும் படத்தின் ஒரு சில கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் முழு படப்பிடிப்பு எப்பொழுது முடியும் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருவதை நாம் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் பார்த்து வருகிறோம்.

நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்த திரைப்படங்களில் ஒன்றுதான் 24 நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி ஏழு வருடங்கள் ஆகிய நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து பார்த்தால் இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரின் நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த திரைப்படத்தைப் பற்றி அப்டேட் வெளியானால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment