ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த கே ஜி எஃப் திரைப்பட நடிகரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர்தான் நடிகர் யாஷ். இவர் மேலும் லக்கி, ஜானு, சந்திரா, கூக்லி போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.

மேலும் 2018 ஆம் ஆண்டு கே ஜி எஃப் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு கே ஜி எஃப் இரண்டாம் பாகம்  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை  பெற்று கொடுத்தது.

இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீனிதி ஷெட்டி,  பிரகாஷ்ராஜ் இவர்கள் இந்த  திரைப்படத்தில் சிறப்பான முறையில் நடிப்பை வெளிக் காட்டி உள்ளனர்.

மேலும் அந்த திரைப்படத்தின் வசூல் ரீதியாக சுமார் 1,200 கோடியை தாண்டி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் மனதில் பெரும் சந்தோஷத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடித்ததன் பிறகு அவருக்கு அடுத்தடுத்த  திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடித்ததன் பிறகு யாஷ்  சொத்து மதிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் யாஷின் சொத்து மதிப்பு சுமார் 50 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment