முன்னணி நடிகர்கள் என்ன படிப்பு படித்துள்ளர்கள் தெரியுமா.? இதோ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகர்கள் கல்வித்தகுதி இருந்தாலும் இல்லையென்றாலும் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில்  உல்ல நடிகர்களின் கல்வி தகுதியை பற்றிதான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினி. இவர் 90 காலகட்டத்தில் இருந்து நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது வரையிலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் puc என்ற பட்டப்படிப்பு படித்துள்ளார்.

rajini

 

விஜய் ஆண்டனி பிச்சைக்காரன், படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது கல்வி படிப்பு என்னவென்றால் “visual communication “என்ற பட்டப் படிப்பைப் படித்துள்ளார்.

தற்போது உலக நாயகன் என்று அனைவராலும் போற்றப்படும் கமல்ஹாசன். இவர் அன்றைய காலகட்டத்திலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவர் தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

kamal

விஷ்ணு விஷால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப் படங்களில் நடித்திருந்தாலும் ராட்சசன் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் என்று தான் சொல்ல வேண்டும். இவர் MBA என்ற பட்டப்படிப்பு படித்துள்ளார்.

அஜித் குமார் இவர் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல்  தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிர்தான் தல என்கிற அஜித் குமார். இவர் தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இதற்கு முன்பாகவே bike race, மற்றும் car race போன்றவற்றில் தனது முழு ஆர்வத்தை செலுத்தியிருந்தார்.

ajith

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் கார்த்திக் அவர்களும் ஒருவர்.  அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் mechanical engineering,  மற்றும் MBA என்ற பட்டப் படிப்பை படித்து உள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக  திகழ்ந்தவர்கலில் விஜயும் ஒருவர். இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய் அவர்கள் தனது கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

vijay

80s காலகட்டத்தில் ஒரு பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ஜீவா இவர் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். இவர் multimedia graphics என்ற பட்டப் படிப்பை படித்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. பின்னர் இவரது பட்டப் படிப்பு B. com முடித்துள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் நாடோடி, கென்னடி கிளப் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் Business administration என்ற பட்டப் படிப்பு படித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விக்ரம் இவரை சியான் என்றும் அழைப்பார்கள். இவரது பட்டப் படிப்பு English literature மற்றும் MBA என்ற பட்டப் படிப்பை படித்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சித்தார்த் இவர் சிவப்பு மஞ்சள் பச்சை, என்ற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலம் ஆனார். இவரின் பட்டப் படிப்பு B. Com மற்றும் MBA என்ற பட்டப் படிப்பு படித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் வெற்றியை கண்டுள்ளது. பின்னர் இவர் அடுத்த தற்போது வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப்படமும் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இவரின் இவரின் பட்டப் படிப்பு BCA, படித்துள்ளார்.

dhanush

நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இவர் நடித்து வெளியான திரைப்படங்கள் மீசைய முறுக்கு, நான் சிரித்தாள், நட்பே துணை, இந்த மூன்று படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துள்ளது. இவரது பட்டப் படிப்பு EEE மற்றும் MBA படித்துள்ளார்.

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு இருந்து தற்போது எஸ்டிஆர் என அழைக்கப்படும் நடிகர் சிம்பு அவர்கள் தமிழ்சினிமாவில் பல திரைப்படங்கலில் நடித்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பட்டப் படிப்பு visual communication படித்துள்ளார்.

simbu

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனரான நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்கள் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் அதுமட்டுமல்லாமல் ஒரு சில வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் B. A sociology என்ற பட்டப் படிப்பு படித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவரின் பட்டப் படிப்பு  computer science engineering மற்றும் MBA படித்துள்ளார்.

பாகுபலி மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகர் பிரபாஸ் இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இவரின் பட்டப் படிப்பு B.Tech படித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு நடித்துக் கொடுப்பவர் தான் நடிகர் விஜய்சேதுபதி இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மற்றும் வில்லனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய பட்டப்படிப்பு B. Com படித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சென்னை-28 படத்தின் மாமா மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் music course ல் 5th grade படித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் இன்னும் பல திரை பிரபலங்கள் பட்டப்படிப்பு படித்துள்ளனர் அவர்களைப் பற்றி தற்போது பார்ப்போம் விஷால் visual communication, மாதவன் ECE, ஜெயம் ரவி visual communication, விக்ரம் பிரபு  MBA, ஆர்யா computer science engineering, பிரசன்னா EEE,

Leave a Comment

Exit mobile version