புதுப்பேட்டை திரைப்படத்தில் கமல் இந்த பாடலை தான் பாடினாரா.! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்.!

தற்பொழுது வெளியாகும் திரைப்படங்களை விட அந்த காலத்தில் எடுத்த திரைப்படங்களை தான் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள் அந்த வகையில் கூற வேண்டும் என்றால் ரசிகர்கள் கேங்ஸ்டர் திரைப்படம் என்றால் உடனே பார்த்துவிடுவார்கள் அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புதுப்பேட்டை இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் செய்தபோது வசூலில் மிகவும் கல்லா கட்டிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் அமையும் திரைப்படங்கள் எல்லாமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது செல்வராகவன் கூட்டணியில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இருந்தாலும் அதில் ஒரு சில காட்சிகள் சொதப்பி விட்டது என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

மேலும் புதுப்பேட்டை திரைப்படத்தில் அனைவரையும் கவர்ந்தவர் யுவன் ஷங்கர் ராஜாதான் இவரது இசை ரசிகர்களால் தற்போதும் ரசிக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்திற்கு ஏற்றது போல் தனது முழு இசை திறமையையும் காட்டி இருப்பார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது ஆம் இந்த திரைப்படத்தில் நெருப்பு வாயினில் என்ற பாடலை உலக நாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று என்று கூட கூறலாம் ஆனால் கமல் பாடிய இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

dhanush and kamal
dhanush and kamal

இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் கமல்ஹாசன் இந்தப் பாடலை பாடியுள்ளாரா என்று ஆச்சரியப்பட்டு இந்த தகவலை பார்த்து வருவது மட்டுமல்லாமல் கமலின் பாடலா இது என பலரும் சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் தனுஷின் நடிப்பில் இன்னும் எத்தனை திரைப்படங்கள் உருவாகி வருகிறது என பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.

Leave a Comment