விஜய் டிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வாய் பிளக்கும் சினிமா நடிகைகள்.

0
vijay-tv-serials
vijay-tv-serials

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி விஜய் டிவி தொலைக்காட்சி. இந்த டிவி சீரியலுக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.இவர்கள் முதலில் சின்னத்திரையில் சீரியலில் நடித்து அதன் மூலம் வாய்ப்பு கிடைத்து வெள்ளித்திரைக்கு செல்லலாம் என்ற எண்ணத்தில் நடித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் தனது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதும் வழக்கமாக வைத்துள்ளனர். பொதுவாக மீடியா துறையில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் அதிகம் சம்பாதிக்கின்றனர் என்ற எண்ணம் நாம் அனைவருக்கும் இருக்கின்றது.

சினிமா துறையில் நடிகர்கள் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்து பேசுகையில் அவர்கள் செலவழிக்கும் பணமும் அதற்கு ஈடு கொடுக்கிறது. அதிலும் நடிகைகள் அவர்கள் வாங்கும் உடைகள், மேக்கப் பொருட்கள் என பலவற்றிற்கும் இந்த சம்பளம் போதாது என கூட சொல்லலாம். பெருமளவு சீரியலில் போடும் உடைகள் அவர்களின் சொந்த பணத்தில் வாங்கப்பட்டவை ஆகும்.

விஜய் டிவி சீரியல் நடிகைகளுக்கு மாதத்தில் 15 நாட்கள் அல்லது 20 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறும் அவர்களுக்கு எபிசோட் கணக்கில் சம்பளம் வழங்கப்படும். இப்படி விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகைகளின் ஒரு எபிசோடுக்கான சம்பளம் குறித்த விவரங்களை பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா : ரோஷினி 15000, கண்மணி 8000, பரினா 10,000, ரூபாஸ்ரீ 7000. ராஜா ராணி 2  : ஆலியா மானசா 13,000 ,அர்ச்சனா 4000. பாக்கியலட்சுமி ; சுஜித்ரா 9000, ரித்திகா 4,500, திவ்யா 4500. பாண்டியன் ஸ்டோர்; ஹேமா 6500, சுஜிதா 12,000, காவியா 40.காற்றுகென்ன வேலி : பிரியங்கா 5000, மாளவிகா 5000.