ஒரு ட்விட் போட்டால் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா இணையத்தில் வெளியான அதிரடி தகவல் இதோ.?

தமிழ் திரையுலகில் தற்போது நிறைய நடிகர்கள்,நடிகைகள் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி பல கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்கள் அதையும் தாண்டி சின்னத்திரை சீரியல் நடிகைகள் பலரும் இன்ஸ்டாவில் பொருள்களை புரொமோட் செய்வதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள் அதையும் தாண்டி இதன் மூலம் சம்பாதிக்கும் பல நடிகைகளுக்கும் பல பிரச்சினைகள் வந்துள்ளது என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

அந்த வகையில் பார்த்தால் சீரியல் நடிகைகள் மட்டுமல்லாமல் நிறைய பிரபலங்கள் இதுபோன்ற விஷயங்களை தான் செய்து சம்பாதித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் அந்த தகவல் என்னவென்றால் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தை பற்றி ட்விட் செய்தால் அவர்களுக்கு லட்சம் கணக்கில் சம்பளம் கிடைப்பதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆம் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தைப் பற்றி ட்விட் செய்தால் அவர் 5 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம் அதேபோல் விஜய் சேதுபதி ஒரு திரைப்படத்தைப் பற்றி ட்விட் செய்தால் மூன்று லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் என இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை விஜய்சேதுபதி சின்னத்திரையில் தற்பொழுது மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார்.

sivakarthikeyan98
sivakarthikeyan98

சிவகார்த்திகேயனும் நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவரது நடிப்பில் அயலான் திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment