நடிகை நயன்தாரா “விஸ்வாசம்” திரைப்படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

viswasam
viswasam

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து டாப் நடிகர் படங்கள் மற்றும் சோலோ படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றியை கண்டு வருவதால் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வலம் வருகிறார் இப்பொழுது கூட நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி, சமந்தா மாற்றம் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர். அதனை தொடர்ந்து பல்வேறு நடிகர்களின் படங்களிலும் சில படங்களிலும் நடிக்க உள்ளார் அந்த வகையில் இவரது கையில் கனெக்ட் மற்றும் ஆக்ஸிஜன், காட்பாதர் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.

இப்படி சினிமா உலகில் சிறப்பாக  ஓடினாலும் மறுபக்கம் தனது காதலனுடன் இணைந்து பிசினஸ் மற்றும் படங்களை தயாரித்தும் வலம் வருகிறார். மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை படத்தில் பல  வெற்றி படங்களை கொடுத்து வருகிறது.

இப்படி சினிமா உலகிலும் மற்றவர்களும் அதிகம் கவனம் செலுத்தி ஓடி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நயன்தாரா அஜித்துடன் பல்வேறு திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். அப்படி அஜித் நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படங்கள் ஏராளம் பில்லா, ஏகன், விசுவாசம், ஆரம்பம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்துடன் விசுவாசம் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் இந்தத் திரைப்படத்திற்காக அவர் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவலை தான் இப்போ பார்க்க இருக்கிறோம் அதன்படி நடிகை நயன்தாரா விசுவாசம் திரைப்படத்தில் நடித்ததற்காக சுமார் 4 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.