மீண்டும் சாதனை படைத்த கர்ணன் திரைப்படம் அதுவும் எந்த விஷயத்தில் தெரியுமா.? தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க.!

0

தனுஷ் நடிப்பில் தற்போது பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள் கடந்த சில வருடங்களாகவே வெளியாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் தனுஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் அசுரன் இந்தத் திரைப்படத்திற்காக தனுஷ் பல விருதுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் கர்ணன்.

1997 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்ததால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டது பொதுவாகவே தனுஷ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது என்ன வென்றால் தனுஷ் கிராமத்து கதை களத்தில் நடிக்கிறாரா நகரப்புற கதை களத்தில் நடிக்கிறாரா என்பது தான்.

கர்ணன் திரைப்படம் வெளியாகி பல சாதனைகளை முறியடித்து விட்டது அந்த வகையில் கர்ணன் திரைப்படம் தற்பொழுதும் ஒரு சாதனை படைத்துள்ளது அதாவது கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் காட்டு பேச்சு முன்பு அமர்ந்திருப்பது போன்ற ஓவியத்தை ஓவியர் சீவக வழுதி என்பவர் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்டேப்லர் பின்னால் வரைந்து சாதனை படைத்துள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டில் இந்த ஓவியம் இடம்பெற்றுள்ளதாகவும் தாணு தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளாராம் மேலும் இந்த தகவலை அறிந்த தனுஷ் ரசிகர்கள் பலரும் கர்ணன் திரைப்படம் இன்னும் நிறைய சாதனைகளை படைக்க வேண்டும் அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி என கூறி வருகிறார்கள்.

dhanush
dhanush

ஒரு சில ரசிகர்கள் தனுஷ் நடிக்கும் பல திரைப்படங்களை பற்றி நாங்கள் தெரிந்து கொள்வதற்கு ஆசையாக இருக்கிறோம் கர்ணன் திரைப்படம் படைத்த சாதனை போல் இன்னும் அவர் நடிக்கும் நிறைய திரைப்படங்கள் பல சாதனைகளை பெற வேண்டும் என்று நினைக்கிறோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.