அனுஷ்கா ஷர்மா தன்னுடைய திருமணத்தில் அணிந்திருந்த உடையின் விலை எவ்வளவு தெரியுமா..! நம்ம ஊர்ல 50 கல்யாணம் பண்ணிக்கலாம்..!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா சர்மா இவ்வாறு பிரபலமான நமது நடிகை பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பல இளசுகளின் மனதை  கொள்ளை அடித்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை  சினிமாவில் மவுசு அதிகமாக இருக்கும்பொழுது பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு இவர்களுடைய திருமணம் பல்வேறு பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

பொதுவாக ஒவ்வொரு மதத்தினருக்கும் வித்தியாசமான முறையில் திருமணம் நடைபெறும் அந்த வகையில் இவர்களுடைய திருமணம் ஆனது பஞ்சாப் முறைப்படிதான் நடத்தப்பட்டது. இவ்வாறு பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த திருமணம் பலராலும் கொண்டாடப்பட்டது.

மேலும் அனுஷ்கா ஷெட்டி திருமணத்தை தொடர்ந்து தற்போது ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் மேலும் அந்த அழகான குழந்தைக்கு வாமிகா கோலி என பெயர் வைத்துள்ளார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் அனுஷ்கா ஷர்மா  திருமணம் பற்றிய ஒரு செய்தி சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. அதாவது ஒவ்வொரின் திருமணத்திலும் ஏதேனும் ஒரு நிகழ்வு அல்லது செயல் பிரம்மாண்டமாக அமைவது வழக்கம் தான்.

அந்த வகையில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா அது ஒருவரின் திருமணத்தில் உடை மிக பிரமாண்டமாக அமைந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் அவர்களுடைய திருமண புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் அந்த திருமண உடையின் விலை பட்டியல் கூட வெளியாகி உள்ளது.

அதாவது அனுஷ்கா சர்மா அவர்கள் அணிந்திருந்த உடையின் விலை மட்டும் 50 லட்சம் ரூபாய் ஆகும்.

anushka sharma-1
anushka sharma-1

Leave a Comment