இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிய போக போகும் அந்த நபர் யார் தெரியுமா.? தெரிஞ்சா ஷாக்காவிங்க..

0

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது பல்வேறு பிரபலங்கள் சிறப்பாக விளையாடியதால் மக்கள் எலிமினேஷன் ரவுண்டில் ஒவ்வொருவராக தூக்கி வந்தனர் தற்போது கூட எலிமினேஷன் ரவுண்ட் நடைபெற்று வருகிறது

ஆனால் அதற்கு முன்பாக வைல்ட் கார்ட் மூலம் இரண்டு நபர்கள் தற்போது உள்ளே வந்து உள்ளனர். முதலாவதாக விஜய் டிவி பிரபலம் டான்ஸ் மாஸ்டர் அமீர் உள்ளே களமிறங்கினார் அவரை தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து உடனடியாக தளபதி விஜயின் நண்பரும் நடிகருமான சிரஞ்சீவி உள்ளே களமிறங்கினார்.

இந்த வாரமும் கடந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து போட்டியாளர்கள் பெரிய அளவில் சண்டை போட்டு வருகின்றனர். அதுவும்  சம்பந்தமே இல்லாமல் சண்டை போட்டு வருவது மக்களை சற்று பெரிய எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இப்பொழுது போட்டியாளர்கள் நீலகண்ணீர் விட்டு மக்களின் பரிதாப ஓட்டையை வாங்க பிரபலங்கள் போட்டியிடுகின்றனர்.

ஆனால் அதை சுதாகரித்துக் கொண்ட மக்கள் தற்பொழுது ரொம்ப சீன் போடும் போட்டியாளர்களை ஒவ்வொருவராக தூக்கி வருகின்றனர் அந்த வகையில் இந்த வாரம் நீருப் தான் வெளியே போவார் என எதிர்பார்க்கப்பட்டது ஏனென்றால் ஆரம்பத்தில் ரொம்ப கம்மியான ஓட்டுகளை வாங்கி இருந்தவர் போக போக இவருக்கு ஓட்டுகள் அதிகம் வந்தது.

அதன் காரணமாக சில ட்வீஸ்ட்களை மக்கள் வைத்துள்ளனர்  தாமரை ரொம்ப கம்மியான ஓட்டுகளை வாங்கியுள்ளார். மேலும் நீருப்புக்கு ஆதரவு அதிகமாக இருப்பதால் ஓட்டுகள்  முன்னேறிக் கொண்டே செல்கிறார் அப்படிப் பார்க்கையில் நிச்சயம் இந்த வாரம் தாமரை வெளியிருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.