வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை திரைப்படத்தில் அவர் செய்த மிஸ்டேக் என்ன தெரியுமா.? இதோ ஆதாரத்துடன்.!

தமிழ் திரையுலகில் சமீபகாலமாக நல்ல திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் நடிகர் தான் தனுஷ் இவரது நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வெளியாக தயாராக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும் அந்த வகையில் பார்த்தால் இவர் பல இயக்குனர்களுடன் கைகோர்த்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் தற்போது வரை ரசிகர்களுக்கு மிகவும் இவர் இந்த இயக்குனருடன் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்கும் வகையில் வெற்றிமாறனுடன் தனுஷ் இணைந்தால் படம் வெற்றி பெற்று விடும் என்பது சந்தேகமே இல்லை.

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் நிறைய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும் என்பதில் துளி கூட ரசிகர்களுக்கு சந்தேகம் வராது அந்த வகையில் பார்த்தால் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்து வடச்சென்னை என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது ரசிகர்களால் தனுஷ் மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் வடசென்னை இப்படித்தான் இருக்கும் என்ற கதையை தட்டி தழுவி வெற்றிமாறன் இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் வெளியானபோது பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி விட்டது என்று தான் கூற வேண்டும்.

வடசென்னை திரைப்படத்தைப் பற்றி தான் ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது வடசென்னை திரைப்படத்தில் வெற்றிமாறன் செய்த சின்ன மிஸ்டேக் பற்றிதான் வெளியாகி உள்ளது என்று கூட சொல்லலாம் ஆம் வடசென்னை திரைப்படத்தின் கதையை வெற்றிமாறன் 2003 ஆம் ஆண்டு நடைபெறுவது போல எடுத்திருப்பார்.

dhanush3
dhanush3

ஆனால் இந்த திரைப்படத்தில் தனுஷ் தன்னுடைய ஏரியா குழந்தைகளுக்கு கேரம் போர்டு ஆடுவது எப்படி என்று சொல்லித் தருவார் அப்பொழுது தனுஷை சுற்றி பல சிறுவர்கள் இருப்பார்கள் இந்நிலையில் அதில் ஒரு சிறுவன் சன்ரைசர்ஸ்,ஹைதராபாத் அணியின் டீ சர்ட்டை அணிந்திருப்பான் ஆனால் ஐபிஎல் 2007 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இதனை வைத்துப் பார்த்த ஒரு சில நெட்டிசன்கள் வெற்றிமாறன் இந்த காட்சியை எப்படி எடுத்தார் என பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment