மீண்டும் பிரபல நடிகையை வம்புக்கு இழுக்கும் வனிதா.? வச்சு செய்யும் ரசிகர்கள்.! யார் அந்த ஹீரோயின் தெரியுமா..

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தனது பயணத்தை சிறப்பாக தொடர்ந்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் திருமணம் செய்து கொள்ள ஆரம்பித்தார் நடிகை வனிதா விஜயகுமார்.

இவர் ஏற்கனவே பல பெயரை திருமணம் செய்து கொண்டாலும் ஒருவருடனும் நிரந்தராமாக வாழாமல் ஒவ்வொருவராக முறைப்படி விவாகரத்து செய்து கொண்டார். தற்போது நான்காவதாக யாரை திருமணம் செய்து கொள்வார் என்பது அவரையும் தாண்டி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

மேலும் ரசிகர்கள் வனிதா 4 வது திருமணம் யாரை செய்து கொண்டாலும் அவரை வச்சி செய்ய ரெடியாக தான் இருகின்றனர். இந்த நிலையில் வனிதா பவர் ஸ்டாருடன் இணைந்து பிக்கப் டிராப் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அந்த புகைப்படங்கள் சமிபத்தில் வெளியாகி காட்டு தீ போல வைரலானது. இந்த நிலையில் வனிதா ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாரா ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட போட்டோவை தான் பிரமோஷன் ஆக படக்குழு பயன்படுத்தியது அப்போது அவரை கேட்க யாருக்கும் தைரியம் இருந்தா.

இப்போது மட்டும் என்  என்னிடம் கேட்கிறீர்கள் என பதிலடி கொடுத்தார் மேலும் அவருக்கு ஒரு நாயம் எனக்கு ஒரு நாயமா என கேட்டு மீண்டும் நயன்தாராவை வம்புக்கு இழுத்தார். இதற்கு ரசிகர்கள் தற்போது தக்க பதிலடியும் அனிதாவுக்கு கொடுத்து வருகின்றனர்

Leave a Comment

Exit mobile version