விஜய் டிவி தொகுப்பாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? கேட்டு ஷாக்கான ரசிகர்களை

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி என்றால் அதில் கண்டிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியும் ஒன்று தான் . இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என அனைத்தும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து இருகின்றது .

இந்த சேனலில் புதிது புதிதாக யோசனை செய்து விதவிதமான நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.இந்த தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி,நீயா நானா,குக்கு வித் கோமாளி , கலக்க போவது யாரு போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர் தொகுப்பாலிகளுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன.

ஒரு நிகழ்ச்சி மென்மேலும் சிறப்படைய முக்கிய காரணம் தொகுப்பாளர்களே ஆவர்கள். அவர்களது காமெடியான பேச்சு மற்றும் திறமையின் மூலம் மக்களை கவர்ந்து இழுத்தனர்.அதனால் அந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு பெரும் பங்கு வகிப்பவர்கள் தொகுப்பாளர்கள் ஆவார்.

வெள்ளித்திரையில் டாப் நடிகரான உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கூட சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார்.அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளர்கள் ஒரு நாள் சூட்டிங்கிற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வரும் விஜே பிரியங்கா ரூபாய் 2 லட்சம். மா கா பா ஆனந்த் ரூபாய் 2 லட்சம். டிடி ரூபாய் 4 லட்சம், கோபிநாத் ரூபாய் 5 லட்சம், விஜே ஜெகன் ரூபாய் 1 லட்சம் விஜே ரக்ஷன் ரூபாய் ஒரு லட்சம் விஜே ஜாக்குலின் ரூபாய் ஒரு லட்சம்.

Leave a Comment