விஜய் டிவி சீரியலில் நடிக்கும் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? ஷாக்கான சினிமா நடிகைகள்..!

சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு நடிகைகளும் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று வருகிறார்கள் அந்த வகையில் சினிமா நடிகைகளுக்கு குறைந்தவர்கள் நாங்கள் கிடையாது என சீரியல் நடிகைகள் மாதத்திற்கு பல லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள்.

அந்த வகையில் சீரியல் நடிகைகள் தான் நடிக்கும் நாட்களின் எண்ணிக்கையை பொறுத்து சம்பளம் வழங்கப்படுகிறது பொதுவாக இவர்கள் மாதத்திற்கு 15 நாட்கள் சீரியலில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் அதற்கு ஏற்றார்போல் சம்பளமும் இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் மற்ற தொலைக் காட்சிகளை காட்டிலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கு மிக அதிக அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் டிவி நடிகைகள் வாங்கும் சம்பள பட்டியல் இதோ.

மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா 6000,ராஜா ராணி ஆலியா மானசா 13,000, பாரதி கண்ணம்மா ரோஷினி 15000, பாரதிகண்ணம்மா சுசித்ரா 9 ஆயிரம், ரித்திகா 4500, திவ்யா 4500, பாண்டியன் ஸ்டோர் சுஜிதா 12000, ஹேமா 6500, காவியா 4500, சாய் காயத்ரி 5000,

நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா 10000, காயத்ரி 5500, ஜனனி 4000, தென்றல் வந்து எண்ணை தொடும் பவித்ரா 8000, நேகா கவுடா 6000, வேலைக்காரன் கோமதி பிரியா 4000, ராஜபார்வை ராஷ்மி 6 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள்.

Leave a Comment