ஆர்யா பட நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.? இப்போ ஆள் எப்படி இருக்கிறார் பாருங்கள்.! தீயாய் பரவும் புகைப்படம்.

0

திரையுலகில் புதுமுக நடிகைகளின் தோன்றினாலும் அவர்கள் இந்த நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் இன்றுவரையிலும் அல்லாடுவது வழக்கம் அதற்கு காரணம் அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காது என கூறப்படுவது மேலும் அவர் நடித்த திரைப்படங்கள் வெற்றியை பெறாதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக போராடி ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகியவர் நடிகை ரேணுகா மேனன் இவர் 2005ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தில் நல்ல முன்னேறத்தை அடைந்தார். அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் அவருக்கான இடம் எந்த ஒரு மொழியிலும் கிடைக்காமல் போனது.

தாஸ் திரைப்படம் இவருக்கு சுமாரான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக பிப்ரவரி 14 மற்றும் கலாபக் காதலன் ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றுத்தந்தது அதை தொடர்ந்து இவர் மதன் என்ற திரைப்படத்தில் நடித்தார் ஆனால் இது பல வருடங்கள் ஆகியும் தற்போது வரை வெளியாகாமல் இருக்கிறது.

இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பேற்றிய ரேணுகா மேனன் சினிமா முழுக்கு போட்டார். மேலும் 2006ஆம் ஆண்டு சுராஜ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் தற்போது இவருக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கின்றன.

ரேணுகா மேனனுக்கு தற்பொழுது 37 வயதாகிறது ஆனால் ஆள் பார்ப்பதற்கு இளம் நடிகையை போல செம்ம சூப்பராக இருக்கிறார் இவர் தற்போது தனது இரு குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

இதை பார்த்த ரசிகர்கள் இப்போதும் நீங்கள் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தால் கூட உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறி வருகின்றனர் இதோ ரேணுகா மேனனின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

renuka menon
renuka menon