அஜித்தின் வலிமை படம் USA வில் மட்டும் முதல் நாளில் அள்ளிய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.? அண்ணாந்து பார்க்கும் மற்ற நடிகர்கள்.

சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களுக்கு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை இருக்கின்றன அந்த வகையில் அஜித்திற்கு என தமிழ்நாட்டில் அதிக ஆண் ரசிகர்கள் இருக்கின்றனர். சினிமாவுலகில் சைலண்டாக இருந்துகொண்டு தன் வேலையை மட்டும் செய்திருந்தாலும் அஜித்தின் நேர்மை மற்றும் சினிமா செயல்பாடு ஆகியவை ரசிகர்களுக்கு பிடித்து போனதால் அவரை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் அஜித்தின் வலிமை படம் ரசிகர்களை ஏங்க வைத்து விட்டது. காரணம் ஷூட்டிங் ஆரம்பத்து முடிப்பதற்குள் ஆனது தான் காரணம் என கூறப்படுகிறது எதை எப்படியோ வலிமை படம் இன்று அதிகாலை வெளிவந்து வெற்றிநடை கண்டு வருவதால் ரசிகர்கள் அடுத்தடுத்த ஷோ புக் செய்து பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ 30 கோடி வசூல் காண என முன்பே கூறப்பட்டு இருந்தது தற்போது படம் நல்லதொரு வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதால் முதல் நாள் நாம் எதிர்பார்க்காத ஒரு வசூலை அள்ளும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. அதிலும் குறிப்பாக USA  – வில் செம்ம மாஸ் காட்டி வருகிறது முதல் நாள் மட்டுமே USA வில் சுமார் ஒரு கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. USA உள்ள ரசிகர்களும், நம்ம தல ரசிகர்களும் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

என் என்றால் ஆக்சன் திரைப்படம் எப்பொழுதும் உலக சினிமாவிற்கு பிடிக்கும் அந்த வகையில் வலிமை திரைப்படம் முழுக்க முழுக்க பைக் மற்றும் ஆக்சன் சீன்கள் நிறைய இருப்பதால் USA வில் வருகின்ற நாட்களில் நல்லதொரு கலெக்ஷனை அள்ளும் என தெரியவருகிறது.

Leave a Comment