அஜித் – மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான “ஆஞ்சநேயா” திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.?

Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அப்படி கடந்த பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 230 கோடி வெற்றி கண்டது.

உடனே மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார் என அதிரடியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆறு மாதங்களாகியும் எந்த ஒரு சரியான அப்டேட்டும் வெளிவரவில்லை ஆனால் சோசியல் மீடியா பக்கத்தில் விடாமுயற்சி படம் பற்றிய தகவல்கள் தான் தினமும் வெளி வருகின்றன.

சீதாவை அனுப்பி வைக்க முடியாது.? இந்த சம்பந்தம் எனக்கு வேண்டாம் முத்து மூஞ்சில் அடித்த மாதிரி பேசிய மாமியார் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அதன்படி. இந்த மாதம் ஷூட்டிங் தொடங்கும் என்றும், திரிஷா ஹீரோயின் மற்றும் அர்ஜுன், அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத், பிக்பாஸ் ஆரவ் போன்றவர்கள் நடிக்க உள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் துபாய், அபுதாபி போன்ற இடங்களில் நடக்கும்.

படம் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் ஆக்சன் கலந்த இருக்கும் என்ற பேச்சுகளும் அதிகம் பரவி வருகின்றன. இந்த நிலையில் அஜித் நடித்த ஆஞ்சநேயா படத்தின் வசூல் குறித்து பார்ப்போம்.. 2003 ஆம் ஆண்டு இந்த படம் வெளிவந்தது. என் மகாராஜன் இயக்கிய இருந்தார்.  அஜித்துடன் இணைந்து மீரா ஜாஸ்மின்..

மூர்த்தியை தள்ளிவிட்டு தப்பித்து ஓடிய பிரசாந்த். வீடியோ ஆதாரத்தை காட்டியும் ஜாமீன் கொடுக்காத கோர்ட்.! பரபரப்பின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ரகுவரன், ரமேஷ் கண்ணா, சீதா, இளவரசன், பி வாசு, கோவை சரளா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.  படம் ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது ஒட்டுமொத்தமாக ஆஞ்சநேயா திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 21.15 கோடி வசூல் செய்து உள்ளதாம்.