நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்த திருமணப் புடவையின் மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா.? தங்கம் மற்றும் வைர கற்களால் ஆனதாம்.

aishwarya-rai
aishwarya-rai-

சினிமா உலகில் இருக்கின்ற பெரும்பாலான பிரபலங்கள் மாடலிங் துறையில் இருந்து வந்தவர்கள் தான் இப்பொழுது அதிகமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு வரவேற்பு ரொம்ப கம்மியாக தான் இருந்தது அந்த சமயத்தில் வந்தவர்களில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இவர் உலக அழகி பட்டத்தை பெற்ற பின் இவருக்கு இந்திய சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன அதிலும் குறிப்பாக தமிழ் ஹிந்தி ஆகிய படங்களில் அடுத்தடுத்த படங்கள் கிடைத்தன. தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஜீன்ஸ், ராவணன், எந்திரன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  சினிமாவில் ஓடினாலும் ஹிந்தியில் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் அங்கேயே செட்டிலானார் ஒரு கட்டத்தில் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வந்த இவர் திடீரென அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவரும் தற்போது ஒரு மகள் இருக்கின்றார்.

யார் கூட  இவர்களது  மகளின் பத்தாவது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவிலும் சரி, குடும்ப விஷயத்திலும் சரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் நடிகை ஐஸ்வர்யாராய் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஐஸ்வர்யாராய் திருமணம் செய்துகொள்ளும் அவர் அணிந்திருந்த புடவை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று இப்போது வெளிவந்துள்ளது ஆம் நடிகை ஐஸ்வர்யாராய் திருமண புடவை மட்டுமே சுமார் 75 லட்சம் ரூபாயாம் தங்கம் மற்றும் வைர கற்களை வைத்து அந்த புடவை டிசைன் செய்யப்பட்டு இருந்தது.