பிரபல பாலிவுட் நடிகருடன் மோகன்லால் மற்றும் மம்மூட்டி அதுவும் எந்த திரைபடத்தில் தெரியுமா.?

தமிழில் எப்படி ரஜினி,கமல் அதேபோல் தான் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இவர்கள் இருவரின் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது இவர்கள் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்கள்.

அந்த வகையில் இவர்கள் தமிழில் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக நல்ல வசூல் செய்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர்கள் 2 பேரும் ஒன்றாக இணைந்து நடித்த திரைப்படம் தான் ஹரிகிரிஷ்ணன்ஸ் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜூஹி சவாலா நடித்திருப்பார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி மற்றும் மோகன்லால் நடித்து வரும் திரைப்படங்களை இவர்களது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் எப்பொழுது நீங்கள் மீண்டும் தமிழில் நடிப்பீங்க என பல கேள்விகளை எழுப்பி வருவது மட்டுமல்லாமல் இவர்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

shahrukh khan
shahrukh khan

இந்நிலையில் ஹரிகிரிஷ்ணன்ஸ் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால், ஜூஹி சவாலா, மம்மூட்டியுடன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment