அட உதயநிதியின் மகனா இது.! பலரும் பார்த்திடாத புகைப்படம் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

தமிழ் திரை உலகில் ஆரம்ப காலகட்டத்தில் விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என களமிறங்கி தற்பொழுது பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் தான் உதயநிதி ஸ்டாலின் இவர் கலைஞர் அவர்களின் பேரன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர்.என்பது குறிப்பிடத்தக்கது மேலும் முதலில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் போன்ற துறையில் நுழைந்த உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக பல திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

ஆம் இவர் நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக களமிறங்கி பல திரைப்படங்கள் இவருக்கு வெற்றியைத் தந்ததால் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் இவரது நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது.

அவர் நடிப்பு,நடனம் எல்லாவற்றிலும் தன்னைத்தானே செதுக்கி கொண்டார் என்றுதான் கூறவேண்டும் மேலும் இவர் தற்போது அரசியலில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாரார் இவரது அப்பா உதயநிதி ஸ்டாலினுடன் அரசியலில் முழு நேர மூச்சாக களம் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் உதயநிதி மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது ஏனென்றால் அந்த புகைப்படத்தில் உதயநிதியின் மகன் எவ்வளவு பெரியதாக வளர்ந்து விட்டார்.

udhayanidhi stalin
udhayanidhi stalin

என ரசிகர்கள் பலரும் ஆச்சர்யப்பட்டு அந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இவரா உதயநிதியின் மகன் என்று புகைப்படத்திற்காக லைக்,ஷேர் என சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment