பீஸ்ட் திரைப்படத்திற்காக இயக்குனர் செல்வராகவன் வாங்கும் சம்பளம் மட்டுமே எவ்வளவு தெரியுமா.? தெரிஞ்சா நெஞ்சு வளியே வந்து விடும்.

தனது அப்பா இயக்கிய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்பொழுது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர் என்றால் அது தளபதி விஜய்  தான் இவர் தனது அப்பா இயக்கிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும் அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்பொழுது மிகப் பெரிய நடிகராக தமிழ் திரையுலகில் கெத்தாக வலம் வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் தளபதி விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியான திரைப்படங்களில் ஒன்றுதான் மாஸ்டர் இந்த திரைப்படம் வெளியான பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்துவிட்டது மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் பீஸ்ட் திரைப்படத்திற்காக தளபதி விஜய் பல கோடி சம்பளம் வாங்கினாலும் இதில் அவரது நடிப்பு மக்களை கவர்ந்து விடும் என கூறுகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து யோகி பாபு,விடிவிகணேஷ்,மலையாள நடிகை அபர்ணா தாஸ் போன்ற பலரும் நடிக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிப்பதாக கூறப்படுகிறது செல்வராகவன் ஒரு ஜீனியஸ் இயக்குனர் என அனைவராலும் அழைக்கப்படுபவர் ஆனால் தற்பொழுது இவர் இயக்கத்தில் ஆர்வம் காட்டாமல் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது இவரது நடிப்பில் சாணிக் காகிதம் என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு எதிரியாக நடிக்கிறாராம்.

selvaragavan
selvaragavan

அதைவிட இந்த திரைப்படத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் இந்த திரைப்படத்தில் செல்வராகவன் நடிப்பதற்காக வாங்கும் சம்பளம் இரண்டு கோடி என கூறப்படுகிறது ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பலரும் இதனை தான் கூறுகிறார்கள்.

Leave a Comment