சினிமாவில் அஜித்தை தூக்கிவிட்ட காதல் கோட்டை திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வரும் நடிகர் தான் அஜித் குமார் இவர் தமிழ் சினிமாவில் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்து அதன் பின்பு ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து நடித்து தற்பொழுது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.இந்த திரைப்படத்தில் மக்களுக்கு புரியும் படியாக நல்ல நல்ல கருத்துக்களை நடிகர் அஜித் கூறியது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது இதனை தொடர்ந்து பார்த்தால் தனது அடுத்த திரைப்படத்தில் இயக்குனர் மகிழ்திருமேனி அவரது இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ள திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

லைக்கா நிறுவனம் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்க இருக்கிறதாம்.இதனை தொடர்ந்து பார்த்தால் நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் அவருக்கு திருப்புமுனையாக இருந்த திரைப்படங்களில் ஒன்றுதான் காதல் கோட்டை இயக்குனர் அகத்தியன் இயக்கியத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் அன்றைய காலகட்டத்திலேயே நல்ல வரவேற்பு தந்தார்கள்.

என்பது குறிப்பிடத்தக்கது பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இந்த திரைப்படம் பல நாட்கள் வரை ஓடியும் சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது இந்த திரைப்படம் வெளியான பொழுது உலக அளவில் சுமார் ரூ.10 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்ததாம் அன்றைய காலகட்டத்தில் வசூல் ரீதியாக அதிக வசூல் செய்த திரைப்படங்களில் நடிகர் அஜித்தின் திரைப்படமும் இருந்துள்ளது  இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் நடிகர் அஜித் தனது அடுத்த திரைப்படத்தில் மிகவும் மிரட்டலாக கண்டிப்பாக நடிப்பார் என பல ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

ajith
ajith

Leave a Comment