தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் தனுஷ் படத்தில் கமிட்டாகி விட்டார் அந்த படத்தை குறைந்த நாட்களிலேயே நடித்து முடித்துக் கொடுக்க அயராது பாடுபடுபவர் தனுஷ். இந்த அளவிற்கு சினிமாவை நேசிக்கக் கூடிய அவர் மேலும் தயாரிப்பாளர்கள் மன நிலைமையை சரியாக புரிந்து கொண்டு பயணிக்கிறார்.
ஆனால் என்னவோ தயாரிப்பாளர்கள் தனுஷ் படத்தை இயக்க அதிகம் ஆசைப்படுவதும் உண்டு மேலும் அவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறுவதால் இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு தனுஷின் செய்கின்றனராம்.
தமிழ் சினிமாவில் இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அந்த படங்களில் தனுஷின் நடிப்பு வியக்க வைக்கும் வகையில் இருக்கின்றன. ஆனால் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் சம்பளம் மட்டும் இன்னும் கம்மியாக வாங்கி வருகிறார் இதனால் என்னவோ தற்போது இவரை படத்தில் கமிட் செய்ய இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் ரெடியாக இருக்கின்றனர் ஏற்கனவே ஹாலிவுட்டில் தீ கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலே தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்பை கைப்பற்றி ஓடிக் கொண்டிருக்கிறார் கடைசியாக கூட இந்தியில் இவர் நடித்த படம் தமிழில் கல்யாண கலாட்டா என வெளியாகியது. அதிலும் நடிப்பில் தனுஷ் பின்னி பெடல் எடுத்து இருந்தார் தனுஷ்.
இப்படி வெற்றியை மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் அடுத்ததாக வாத்தி என்ற திரைப்படத்தில் கமீட் ஆகியுள்ளார்.
நடிகர் அந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்கிறார் அதன் பூஜை கூட அண்மையில் போடப்பட்டது.
இந்த படத்தை வெங்கி அட்லூரி என்பவர் இயக்கவுள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்கான ஆடைகளை கான செலவு மட்டுமே சுமார் 7 லிருந்து 8 லட்சம் வரை செலவாகி உள்ளதாக கூறப்படுகிறது இது இந்த படத்தின் தயாரிப்பாளரை ஆச்சரியப்பட வைத்துள்ளது ஏனென்றால் டாப் நட்சத்திரமாக இருக்கும் தனுஷ் எப்படியும் கோடிக்கணக்கில் ஆடைகளுக்கு மட்டுமே செலவு செய்வார் என எதிர்பார்த்திருந்தாம் ஏனென்றால் இவரைப் போன்று இருக்கும் நட்சத்திரங்கள் அப்படித்தான் செலவு செய்வார்கள் ஆனால் தனுஷ் வீண் செலவு செய்வதை அதிகமாக விரும்பமாட்டார். தனுஷின் இந்த செயல்பாடு தற்பொழுது தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்தி உள்ளது மற்றவர்களை காட்டிலும் தனுஷுக்காக பயன்படுத்தும் பணம் வெறும் 10% தான் என கூறப்படுகிறது இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.