லியோ படத்தில் நடிக்க நடிகை திரிஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்….!

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் தற்போது லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகன் நகர் நடிகர் விஜய் அவர்கள் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா அவர்கள் நடித்து வருகிறார். மேலும் முதற்கட்டப்பட படபிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் அவபோது புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் 14 ஆண்கள் கழித்து நடிகை திரிஷா மற்றும் விஜய் இருவரும் இந்த திரைப்படத்தின் மூலம் மறுபடியும் இணைந்துள்ளார்கள்.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பொதுவாக அதிகரித்து இருந்தது அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் எந்த ஒரு இயக்குனருக்கும் தனி ரசிகர்கள் பட்டாலும் கிடையாது.

அனால் லோகேச்ஷ் கனகராஜ்க்கு என தனி ரசிகர்கள் பட்டாலம் உண்டு இதனாலையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் சமீப காலங்களாக லியோ திரைப்படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்களோ அவங்களுடைய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் லியோ திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை திரிஷா வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது நடிகை திரிஷா அவர்கள் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்பட்டது இதனை தொடர்ந்து லியோ திரைப்படத்திற்காக நடிகை திரிஷா அவர்கள் மூன்று கோடி மட்டும் சம்பளம் பெறுவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

Leave a Comment