லவ் டுடே திரைப்படத்தில் நடிக்க நடிகை ராதிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? இணையத்தில் லீக்கான உண்மை..!

சமீப காலமாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக வலம் வந்து கொண்டு இருப்பவர்தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் நவம்பர் நான்காம் தேதி லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் அவர்தான் ஹீரோவாகும் நடித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நமது பிரதீப் க்கு கதாநாயகியாக பிரபல நடிகை இவானா நடித்தது மட்டும் இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் சத்யராஜ் யோகி பாபு ரவீனா போன்றவர்கள் நடித்துள்ளது இந்த திரைப்படத்தில் பெருமைமிக்க விஷயமாக அமைந்தது.

மேலும் எதிர்பாராத வகையில் வெளிவந்த இந்த லவ் டுடே திரைப்படம் ஆனது தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் இந்த திரைப்படத்தினை மற்ற மொழிகளும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் தற்பொழுது தெலுங்கில் இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இந்த திரைப்படத்திற்கு சுமார் 5 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆனது தற்போது எழுவது கோடி வரை வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது பெருமைக்குரிய விஷயமாக அமைந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகன் போல் மிகவும் குறிப்பிட வேண்டிய ஒரு கதாபாத்திரம் என்னவென்றால் கதாநாயகன் தாயார் கதாபாத்திரம் தான் அந்த வகையில் இந்த கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் நடித்திருந்தார் மேலும் இவர் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சுமார் 15 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்  இவ்வாறு இந்த தகவல் வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment