நடிகர் விஜய் சிவகாசி திரைப்படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.? இணையத்தில் வெளியான தகவல் இதோ.!

நடிகர் விஜய் தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றாலும் விமர்சன ரீதியாக ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது மேலும் இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது என்று கூறியது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் பல கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் பட குழு வெளியிட்டது.

எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த திரைப்படத்தை எடுக்குகிறார்கள் என்பதை காண்பிக்க மட்டுமே இந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் விஜய் நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் அதேபோல் விஜய் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சிவகாசி.

இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் விஜயுடன் இணைந்து அசின்,பிரகாஷ்ராஜ்,எம்.எஸ் பாஸ்கர்,இயக்குனர் வெங்கட் பிரபு போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்திருந்தார்கள் மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

sivakasi
sivakasi

இந்நிலையில் விஜய் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் விஜய் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பலரும் லியோ திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டை கொடுங்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment