நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பணிபுரிந்த பொழுது எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.? இவருக்கு இந்த நிலைமை வரவே கூடாது எனக் கூறும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் தற்போது போட்டி போட்டு நடித்து வருகிறார்கள் ஆனால் ஒரு காலத்தில் பல நடிகர்களும் சின்னத்திரையில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு மாறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் சின்னத்திரையில் இருந்து பல நடிகர்கள் வெள்ளித்திரைக்கு மாரி கதாநாயகன்,வில்லன்,நகைச்சுவை நடிகர் போன்ற பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்பொழுது நிறைய சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கி நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் தற்பொழுதும் பார்த்து ரசித்து வருகிறார்கள் ஆனால் இவர் தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.

ஆம் இவர் ஒரு திரைப்படத்திற்கு சாதாரணமாக 30 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம் ஆனால் இவர் விஜய் டிவியில் இருந்த பொழுதே 2000 தான் சம்பளம் வாங்கினார் என ஒரு தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை பிரபல நடிகர் இர்ஃபான் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அயலான், டான் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் எப்பொழுதே ரெடியாகி விட்டது ஆனால் இந்த திரைப்படம் எப்பொழுது திரையரங்குகளில் வெளியாகும் என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

sivakarthikeyan97
sivakarthikeyan97

இதனால் பல ரசிகர்களும் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என சமூக வலைதள பக்கங்களில் பல கேள்விகளை எழுப்புகிறார்கள் மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களை கண்டு மகிழ நாங்கள் ரெடியாக இருக்கிறோம் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment