தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் மிகவும் கடினமாக உழைத்து தற்பொழுது யாருமே தொட முடியாத அளவிற்கு அதிக படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வரும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் அதிகமான கஷ்டங்களை அனுபவித்தாலும் எப்படியோ ஒரு வழியாக மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கி விட்டார்.
இவர் நடிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படம் நேற்று தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது வெளிவந்த முதல் நாளிலேயே பல கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது மேலும் நடிகர் ரஜினியின் திருமண வாழ்க்கையில் தன்னை பேட்டி எடுக்க வந்த லதா என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது நடிகர் ரஜினியும் அவரது மனைவி லதாவும் திரைப்படங்களில் கூட சேர்ந்து நடித்துள்ளார்களாம் ஆனால் இதனை மக்கள் கவனித்திருக்க மாட்டார்கள் ஆம் ரஜினியுடன் லதா சரிதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அதை தவிர்த்து பார்த்தால் நடிகர் சிவகுமார் நடிப்பில் வெளியான அக்னி சாட்சி என்ற திரைப்படத்திலும் இருவரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ரஜினியின் மனைவி நடிகர் எம்ஜிஆருடன் கூட திரைப்படங்களில் நடித்துள்ளாராம் இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் ரஜினியுடன் அவரது மனைவி நடித்த திரைப்படங்களை நாங்கள் சரியாக கவனித்து இருக்க மாட்டோம் ரஜினி தற்போது நடிக்கும் திரைப்படங்களில் மனைவி நடிப்பாரா என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ரஜினி தனது அடுத்த திரைப்படத்தை நல்ல கதையம்சத்துடன் தேர்ந்தெடுத்து கூடிய சீக்கிரத்தில் நடிக்கப் போகிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது ரஜினி நடிக்கப் போகும் அடுத்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்களாம்.