“ஸ்பைடர் மேன் நோ வே  ஹோம்” படத்தின் முதல் நாள் வசூல் சென்னையில் மட்டும் எவ்வளவு கோடி தெரியுமா.? வியப்பில் தமிழ் நடிகர்கள்.

சினிமா உலகில் ஒரு படம் ஹிட் அடித்து விட்டால் அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும்போது உண்டு. முதல் பாகம் வெற்றி அடைந்தால் இதுபோல நடக்கும். அப்படி வரும் அடுத்தடுத்த பாகங்கள் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக தமிழ் தாண்டி மற்ற மொழி படங்கள் கூட நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தும் அந்த வகையில் ஹாலிவுட் மார்வெல்ஸ் படங்கள் எப்பொழுதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை உள்ளது. அதன் படங்கள் எல்லாமே சிறப்பாகவே இருக்கும் என்பது மக்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

அந்த வகையில் அவெஞ்சர்ஸ், ஸ்பைடர்மேன் போன்ற படங்கள் ரசிகர்களுக்கு பழக்கப்பட்ட படங்களாக இருந்து வந்துள்ளன அந்த ஒரு படத்தை வைத்து அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வெளியிட்டு வருகின்றன மக்களும் இது போன்ற வித்தியாசமான திரைப்படங்களை பார்த்துமகிழ்ச்சி அடைந்தும் வருகின்றனர்.

அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தும் வெற்றி பெறும் என்பது படக்குழுவின் கணிப்பு அந்த வகையில் பல்வேறு ஸ்பைடர்மேன் படங்கள் வந்துள்ளது. தற்போது கூட ஸ்பைடர்மேன் நோ வே  ஹோம்  என்ற திரைப்படம் வந்திருந்தது. ஸ்பைடர் மேன் படம் ரசிக்கும்படி மிக சிறப்பாக ஆக்சன், எமோஷனல் என அனைத்தும் கலந்த இருந்ததால் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படம் முதல் நாள் வசூல் மட்டுமே இந்திய அளவில் 35 கோடி தமிழகத்தில் அதுவும் சென்னையில் குறிப்பாக spider man no way home 1.02 கோடி பள்ளி அசத்தியுள்ளது மார்வெல்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து ஸ்பைடர் மேன் படம் நல்ல வசூலை அள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மட்டும் ஸ்பைடர் மேன் படம் முதல்நாளில் ஒரு கோடியை அள்ளியது மிகப்பெரிய விஷயம் ஏன் என்றால் டாப் நடிகர்கள் படங்கள் தான் இதுபோன்ற வசூலை அள்ளும் தற்போது இந்த திரைப்படம் அள்ளியது. இது வரவேற்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment