“ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்” திரைப்படம் உலக அளவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த அசத்தல் ரிப்போர்ட்.

spider man
spider man

ஹாலிவுட் படங்கள் உலக அளவில் எப்போதும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அதிலும் குறிப்பாக மார்வெல்ஸ்  படம் என்றால் சொல்லவே வேண்டாம் வேற லெவல் சம்பவம் செய்யும் அந்த வகையில் ஸ்பைடர்மேன் பாகங்கள் பல வெளியாகிய நிலையில் அண்மையில் கூட ஒரு பாகம் வெளியாகி இருந்தது.

அந்த படத்திற்கு ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் என பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இந்த படத்தில் மூன்று ஸ்பைடர் மேன் கள் வேந்து நடித்திருந்ததால்  படத்திற்கான எதிர்பார்ப்பு உலக அளவில் இருந்தது ஸ்பைடர் மேன்  திரைப்படம்.

திரையரங்கில் வெளியாகி படம் நல்ல வசூலை கண்டு உள்ளது. 2021 – ல் அதிக வசூலை பெற்ற திரைப்படமாக ஸ்பைடர் மேன் திரைப்படம் மாறி உள்ளது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் மட்டுமே இந்த திரைப்படம் சுமார் 260 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது 2021 ல் இந்தியாவில் அதிகம் வசூலித்த படமாக இது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்வொர்க் மட்டுமே 202 கோடி என கூறப்பட்டுள்ளது மேலும் உலக அளவில் ஸ்பைடர் மேன் திரைப்படம் 1.3 மில்லியன் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது இது இந்திய மதிப்பில் கணக்குப் போட்டு  பார்க்கும்போது சுமார் 10200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரை எந்த ஒரு திரைப்படமே இந்த அளவுக்கு வசூல் வேட்டை செய்தது கிடையாது முதல் முறையாக ஸ்பைடர் மேன் திரைப்படம் இப்படி ஒரு சாதனையை படைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.