தன்னுடைய படத்தைப்போல் பிரம்மாண்டமாக சொத்து சேர்த்து வைத்துள்ள பிரபாஸ் எத்தனை கோடி தெரியுமா.?

0

தமிழ் சினிமா உலகில் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் என்றால் அது பிரபாஸ் தான் இவரது நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது அவ்வாறு இவரது நடிப்பில் உருவாகி வரும் பல திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

பாகுபலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது வசூல் ரீதியாக சுமார் பல கோடி வசூல் செய்து விட்டது என்றுதான் கூறவேண்டும் அதையும் தாண்டி பாகுபலியின் இரண்டாம் பாகம் மக்களிடையே பேராதரவைப் பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

பொதுவாக இவர் நடிக்கும் திரைப்படங்களைப் பார்த்தால் இவர் அந்த திரைப்படத்திற்காக அதிகமாக சம்பளம் வாங்குவார் என ஒரு தகவல் சமீபத்தில் வைரலானதை நாம் பார்த்திருப்போம் அதைப்போல் தற்பொழுதும் இவரைப் பற்றி ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதாவது அந்த தகவல் என்னவென்றால் இவரது சொத்து மதிப்பு பற்றி தான் ஆம் இவரது சொத்து மதிப்பு மட்டும் சுமார் 185 கோடி இருக்கும் என இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு திரைப்படத்திற்காக 80 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் தமிழ் சினிமா வட்டாரத்தில் இதனைப் பற்றி தான் பேசி வருகிறார்களாம்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் இவர் நடிக்கும் சலார், ராதே ஷ்யாம், போன்ற திரைப்படங்களை மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் இந்த திரைப் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விடும் எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.