மாஸ்டருடன் மல்லுக்கட்டும் ஈஸ்வரன் இதுவரை சென்னையில் மட்டும் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

simbu

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளிவந்த நாளிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களும் தற்போது சென்னையில் எவ்வளவு வசூலாகியுள்ளது என்று ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதில் மாஸ்டர் திரைப்படம் முதல் நள் 1.21 கோடியும் இரண்டாம் நாள் 1.5 கோடியும் மூன்றாம் நாள் 1.7 கோடியும் நான்காம் நாள் 1.6 கோடியும் வசூல் செய்துள்ளது ஆகமொத்தம் மாஸ்டர் திரைப்படம் 4 நாளில் மட்டுமே 4.39 கோடி வசூல் செய்துள்ளதாம்.

மேலும் ஈஸ்வரன் திரைப்படம் முதல் நாளில் 20 லட்சம் இரண்டாம் நாள் 19 லட்சம் மூன்றாம் நாள் 18 லட்சம் வசூல் செய்துள்ளதாம் ஆக மொத்தம் 57 லட்சம் 3நாளில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதுள்ளதாம்.

மேலும் இந்த தகவல் தற்பொழுது இருவரின் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vijay