நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்து இழுக்கும் நடிகை ராதிகா சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா.? வெளியான உண்மை தகவல்.?

80, 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் நடித்து வருபவர் ராதிகா இவர் சினிமா உலகில் இளம் வயதிலேயே காலடி எடுத்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. “கிழக்கே போகும் ரயில்” என்ற திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை தொடர்ந்தார் ராதிகா.

அதன்பின் டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தனது திறமையை படிப்படியாக வளர்ந்து கொண்டே ஒரு கட்டத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை கைப்பற்றினார். எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது திறமையை காட்டி அசத்திய இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளித்திரையின் தாண்டி சின்னத்திரையில் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சித்தி, செல்லமே, வாணி ராணி போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்தவர். வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் சிறப்பாக பயணத்து ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென தன் உடன் நடித்து வந்த பிரபல நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்

அதன் பின்னும் சினிமாவில் பயணிக்கிறார் தற்போது இவர் ஹீரோயின் என்ற அந்தஸ்து இவருக்குக் கிடைக்கவில்லை என்றாலும் குணச்சித்திர மற்றும் கெஸ்ட் ரோல்களில் தலை காட்டி நடித்து வருகிறார். மேலும் தமிழை தாண்டி இவர்கள் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இதனால் தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டே தான் இருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராதிகாவின் சொத்து மதிப்பு குறித்து நாம் பார்க்க உள்ளோம். நடிகை ராதிகா முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 120 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது இந்த தகவல் உண்மையான தகவலா என்று இதுவரை அதிகாரபூர்வமாக சொல்லப்படவில்லை.

Leave a Comment