கேஜிஎஃப் ராக்கி பாய் வீட்டின் சொத்து மதிப்பு மட்டும் எத்தனை கோடி தெரியுமா.? தெரிஞ்சா நெஞ்சு வலியே வந்துவிடும்.

0

கன்னட சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் தான் யாஷ் கன்னட சினிமா உலகில் நிறைய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் இவருக்கு கே ஜி எஃப் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்ததால் இவர் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களையும் இவர் அதிகம் கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் இந்த திரைப்படம் வெளியானபோது வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்தது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றது இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம்.

என யோசித்து இரண்டாம் பாகத்தையும் எடுத்து உள்ளனர் ஆம் இந்த இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

யாஷ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் இவருக்கு நன்றாக கைகொடுக்கும் எனவும் இவர் மிகப் பெரிய நடிகராக வலம் வர வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறுகிறார்கள் ஆம் இவர் நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகியுள்ளது இந்நிலையில் இவரை பற்றி ஒரு தகவல் புதிதாக சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

rajini4
rajini4

அதில் யாஷ் சமீபத்தில் ஒரு வீடு ஒன்று கட்டி அந்த வீட்டின் புதுமனை புகுவிழா கூட சமீபத்தில் நடந்துள்ள புகைப்படத்தை நாம் பார்த்திருப்போம் இந்நிலையில் அந்த வீட்டைப் பற்றி தான் தகவல் கிடைத்துள்ளது அதாவது யாஷ் கட்டிய அந்த வீட்டின் மதிப்பு சுமார் 60 கோடி செலவில் கட்டப்பட்ட தாம் கேஜிஎஃப் என்ற திரைப்படத்தில் நடித்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இவர் தற்பொழுது வலம் வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது.