பிரமண்ட இயக்குனர் ராஜமௌலின் சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா.? பார்த்து அலறும் மற்ற இயக்குனர்கள்.! வைரல் நியூஸ் இதோ.

0

சமிப காலமாக திறமையான இயக்குனர்கள் பலரும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர் இதனால் அந்த படத்தில் நடிக்கும் ஹீரோக்களும் உச்சத்தை துடிக்கின்றனர். சொல்ல போனால் ஹீரோகளின் வளர்ச்சிக்கு நல்ல முன்னேறமாக இருப்பவர்கள்தான் இயக்குனர்கள்.

அந்தவகையில் பல இயக்குனர்கள் அவர்களின் சிலர் முதன்மை ஆனவராக இருகின்றனர். பிரமண்டமாக இயக்குனர் ஷங்கரை தொடர்ந்து தெலுங்கில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை எடுத்து அதில் பல கோடிகளில் லாபம் பார்த்து வரும் இயக்குனர்களின் நம்பர் ஒன்றாக இருந்து வருகிறார் இயக்குனர் ராஜமௌலி இவர் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான மகதீரா சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இதைதொடர்ந்து ஈகா, பாகுபலி மற்றும் அதன் இரண்டாம் பாகம் என அடுத்தடுத்து தனது திறமையை காட்டியதால் தற்போது இயக்குனர்கள் லிஸ்டில் முதன்மையானவராக இருந்து வருகிறார். பல ஹீரோகளை அடுத்த லெவெலுக்கு அனுப்பியும் உள்ளார்.

மேலும் இவரது திரைப்படத்தில் நடிக்க தற்போது பல ஜாம்பவான்கள் லயனில் நிற்கின்றனர் இப்படி இருக்க நடிகர் பிரபாசை ஒதுக்கிவிட்டு தற்போது ராம்சரன், ஜூனியர் என்டிஆர் கைகோர்த்து  RRR என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படமும் மிகப் பெரிய பட்ஜெட் படம் என்பதால் வேற லெவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படி இருக்க இயக்குனர் ராஜமவுலியின் சொத்து மதிப்பு குறித்து சில விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட இயக்குனர் ராஜமவுலியின் சொத்து மதிப்பு சுமார் 95 கோடிக்கு மேலாக இருக்கும் என கூறப்படுகிறது குறைந்த படங்களை எடுத்து இருந்தாலும் வெகுவிரைவிலேயே இவர் இவ்வளவு காசு வைத்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.