விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த நடிகை மல்லிகா தற்போது எப்படி உள்ளார் தெரியுமா.? புகைப்படத்தைப் பார்த்தால் நீங்களே ஷாக் ஆவீர்கள்.!

தமிழ்திரை உலகில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த பல நடிகைகளும் தற்போது சினிமா பக்கமே காணவில்லை அதற்கு முக்கிய காரணம் இவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்கும் பொழுது நன்றாக ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் பின்பு படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் பலரும் தங்களது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள்.

அந்தவகையில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகை தான் மல்லிகா கேரளாவில் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையை தொடங்கி பின்பு தமிழ் திரையுலகிற்கு நடிக்க வந்து மக்கள் மத்தியில் எப்படியோ ஒரு வழியாக ஒரு இடத்தைப் பிடித்து விட்டார்.

அதிலும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் இவர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த திருப்பாச்சி,மகாநடிகன்,திருப்பதி,உனக்கும் எனக்கும்,குண்டக்க மண்டக்க போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை தந்தது.

பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ஒரு கட்டத்தில் இவருக்கு சுத்தமாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை அதனைத் தொடர்ந்து தனது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்த இவர் தொடர்ச்சியாக எந்த திரைப்படங்களிலும் நடிக்க வரவில்லை.

mallika
mallika

தற்போது இவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தில் இவர் மிகவும் அழகாக இருக்கிறார் மீண்டும் இவர் திரைப்படங்களில் நடிக்க வந்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment