காமெடியில் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்கள் புகழ்பெற்று கொடிகட்டி பறந்தார்கள் பல காமெடி நடிகர்களும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்கள் ஆனால் அதில் ஒரு சில நடிகர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி ரசிகர்களுக்கு இன்னும் தெரியவில்லை காமெடியில் செந்தில் கவுண்டமணி விவேக் வடிவேலு போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு துணை நடிகராக இருந்து நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்த நடிகர் தான் குமாரசாமி என்கிற செந்தில் இவர் ஒரு கை ஓசை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராக காலடி எடுத்து வைத்தார்.
அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுக்கு துணை நடிகராக பணியாற்றி வந்தார் அதே போல் இவர் குணச்சித்திர நடிகராகவும் கிராமத்து கதை களம் கொண்ட திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்து விட்டார் இவ்வாறு புகழ்பெற்று விளங்கி வந்த கோவை செந்தில்.
தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் 40 வயதிற்கு மேலாகி தான் நடிக்க வந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.அதிலும் குறிப்பாக பார்த்தாள் இவர் இயக்குனர் பாக்யராஜின் திரைப்படங்களில் தான் அதிகம் நடித்திருப்பார்.
இதனை பாக்கியராஜே ஒருமுறை ஒரு மேடையில் கூறிய பொழுது நாம் பார்த்திருப்போம் இவரது இறுதி காலத்தில் இவர் எப்படி உயிரிழந்தார் என்பது பலருக்கும் தெரியாது.அந்த வகையில் பார்த்தால் இவரது இறுதிகாலத்தில் காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்பொழுது அந்த வலியை பொறுக்க முடியாமல் இவர் இயற்கை மரணம் எழுதினார் என்பது இன்னும் பலருக்கும் தெரியாத விஷயம்.மேலும் இந்த தகவலை அறிந்த பல ரசிகர்களும் இவருக்கு இப்படி ஒரு நிலைமை வரவேண்டுமா அடக் கடவுளே இது என்ன புதுசா இருக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

