விடலைப்பருவத்தில் குஷ்பு எப்படி இருந்துள்ளார் தெரியுமா.? இணைய தளத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் தனது அயராத உழைப்பினால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பின்பு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்த நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகைதான் குஷ்பு.

வெள்ளித்திரையில் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை தமிழகத்தில் அதிக படியாக உருவாக்கிக் கொண்டார்.

இவரது திருமண வாழ்க்கையில் பிரபல இயக்குனரும்,நடிகருமான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர் சினிமா பக்கமே அதிக ஆர்வம் காட்டாமல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் குஷ்பூ ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இந்நிலையில் குஷ்புவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் குஷ்பு சின்னஞ்சிறு வயதில் இருக்கும் போது எடுத்த புகைப்படமாக இருக்கிறது மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குஷ்பு கொஞ்சம் ஒல்லியாக தான் இருக்கிறார் ஆனால் மிகவும் அழகாக இருக்கிறார் என இவரை  ஐஸ் வைத்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

kushbookushboo
kushboo

Leave a Comment