நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி தியா மேனன்.! அதுக்குன்னு இவ்வளவு ஒயரமா.!

கிரேஸி கண்மணி,  மற்றும் கால் மேல காசு போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்தார் தியா மேனன். இவர் தனது 10 வயதிலேயே தொகுப்பாளராக அறிமுகமானார்.

இவர் மலையாள சேனலில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தனது முதல் கட்டத்தை தொடங்கினார். கேரளத்தில் பிறந்தவர் இவர் சன் டிவியில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் நாளுக்கு நாள் இவரது அழகு கூடகூட  இவரது ரசிகர் பட்டாளமும் இவருக்கு பின்னால் படையெடுத்து வருகிறது. பின்னர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் மத்தியில் வெளியாகி வைரலாக விடுகிறார்.

இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் நின்று போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.

vj dhia
vj dhia

Leave a Comment

Exit mobile version