அப்பா சேர்த்து வைத்த நல்ல பெயரை போட்டோ மூலம் நாசம் பண்ணும் சத்யராஜ் மகள்.! அதுக்குன்னு இப்படியா..

Divya sathyaraj : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகன் சத்யராஜ். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வெற்றி கண்டு வந்த இவர் பின் ஹிரோ அவதாரம் எடுத்தார் அதன் பிறகு நல்ல கதையும் சமுள்ள  ரிக்ஷா மாமா, என்னம்மா கண்ணு, வால்டர் வெற்றிவேல், உடன்பிறப்பு, சின்னத்தம்பி, பெரியதம்பி, தாய்நாடு, பிரம்மா, பங்காளி, கோவை பிரதர்ஸ்..

அண்ணா நகர் முதல் தெரு போன்ற பலபடங்களில் நடித்து மார்க்கெட்டை உயர்த்தினார் தற்பொழுது வயது முதர்வின் காரணமாக டாப் ஹீரோகளுக்கு அப்பா, சித்தப்பா மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வருகிறார் அப்படி இவர் நடித்த பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.

இவரை தொடர்ந்து அவரது மகன் சிபிராஜ் சினிமா உலகில் தலைகாட்டி வருகிறார் ஆனால் அவரது மகள் திவ்யா வேறு ஒரு டிராக்கில் ஓடிக் கொண்டிருக்கிறார் அவர் பிரபல டாக்டர் ஆவார்… ஆம் ஊட்டச்சத்து மருத்துவராக இருக்கும் இவர் வறுமை கோட்டுக்கு இருப்பவர்களை சத்தான சாப்பாடு கிடைக்குவதை நோக்கமாக வைத்துக் கொண்டு மகிழ்மதி என்னும் இயக்கத்தை நடத்தி வருகிறார்.

குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு செய்து இப்படிப்பட்ட திவ்யா சத்தியராஜ் அவ்வபொழுது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களையும்  வெளியிடுகிறார் அதுவும் ஹீரோயினையே மிஞ்சும் அளவிற்கு கிளாமராகவும் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

Divya sathyaraj
Divya sathyaraj

இதை பார்க்கும் ரசிகர்கள் உங்க அப்பா சினிமா இன்ட்ரஸ்டியலில் சேர்த்து வைத்திருக்கும் நல்ல பெயரை போட்டோ வெளியிட்டு நீங்கள் கெடுத்து விடுவீர்கள் போல என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ திவ்யா சத்யராஜின் அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

Divya sathyaraj
Divya sathyaraj
Divya sathyaraj
Divya sathyaraj
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்