சேலையை நழுவ விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி.! என்ன சிம்ரன் இதெல்லாம்..

வெள்ளித்திரையில் தற்பொழுது நாளுக்கு நாள் திரைப்படங்களில் நடிக்க புதுப்புது நடிகைகள் உருவாகிக்கொண்டே வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் அவர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நீடித்து இருப்பதில்லை அந்த வகையில் பார்த்தால் திரைப்படங்களை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல நடிகைகளும் தற்பொழுது தங்களது புதுப்புது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் வலம் வரும் நடிகைகளில் ஒருவர்தான் திவ்யா துரைசாமி இவர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவர் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

மேலும் இவர் நடிப்பை எப்படியாவது ரசிகர்களுக்கு பல திரைப்படங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தற்பொழுது பல திரைப்பட வாய்ப்புகளை தேடி வருகிறாராம். அந்த வகையில் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் தனது ரசிகர்களுக்காக புது புது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்பொழுதும் இவரது ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம். ரசிகர்களை கவரும் அளவிற்கு இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் இவரை பார்த்து வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் கூறலாம்.

dhivya dhuraisamy
dhivya dhuraisamy

ஒரு சில ரசிகர்கள் உங்களுக்கு கண்டிப்பாக பட வாய்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை நீங்கள் நடித்த ஒரு சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதால் நீங்கள் பெரிய பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கக்கூட வாய்ப்பிருப்பதாகவும் இவரைப் பார்த்து கமெண்ட் பதிவு செய்து.

dhivya dhuraisamy
dhivya dhuraisamy

Leave a Comment