குளியல் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை சூடாக்கிய திவ்யா துரைசாமி.! வைரலாகும் புகைப்படம்.

சமீப காலமாக சமூக வலைதளத்தை பயன்படுத்தி பலரும் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகையாக நடித்து வருபவர் திவ்யா துரைசாமி. இவர் செய்தி வாசிக்கும் பொழுதே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ் உச்சரிக்கும் அழகுக்கு  ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீப காலமாக படங்களிலும் நடித்து வருகிறார்.

திவ்யா துரைசாமிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் இன்ஸ்டாகிராமில் 3.3 லட்சம் ரசிகர்கள் ஆகும். பல நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் எப்படியாவது பட வாய்ப்பு அடைய வேண்டும் என சமூக வலைதள பக்கமான  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வருவார்கள். அவ்வாறு புகைப்படங்களை வெளியிடுவதால் ஏதாவது ஒரு பட வாய்ப்பு கிடைத்து விடுகிறது.

divya duraisamy
divya duraisamy

அந்த வகையில் சமீப காலமாக சீரியல் நடிகைகளும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். அப்படி  தான் திவ்யா துரைசாமி கடந்த சில நாட்களாகவே  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

divya duraisamy
divya duraisamy

அந்த வகையில் தற்பொழுது நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக் செய்து ஷேர் செய்து வருகிறார்கள்.

divya duraisamy
divya duraisamy
divya duraisamy
divya duraisamy
divya duraisamy
divya duraisamy

Leave a Comment